2017-ம் ஆண்டின் முதல் குழந்தை

2017-ம் ஆண்டின் முதல் குழந்தை சரியாக 00.01 மணிக்கு பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. உலக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 2017-ம் ஆண்டு நேற்று பிறந்தது. நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது உட்பட பல்வேறு சுவாரசியங்களுடன் பிறந்த இந்த ஆண்டை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 … Continue reading 2017-ம் ஆண்டின் முதல் குழந்தை